ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான தர்ணாவை வெற்றிகரமாக்கிடுவோம்!!

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான தர்ணாவை வெற்றிகரமாக்கிடுவோம்!!

நாடு முழுவதும் BSNLல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6/7 மாதங்களாக ஊதியம் வழங்காத அவல நிலை நீடிக்கிறது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்தை வற்புறுத்தி 16.07.2019 அன்று BSNL ஊழியர் சங்கமும், TNTCWU அங்கமாக உள்ள BSNL CCWFம்...

BSNL Employees Union Nagercoil