தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்து BSNL கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்ட உத்தரவிற்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைபெறும் வரை ஆர்ப்பாட்டம், தர்ணா போன்றவற்றிற்கு தடை விதித்து கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டிருந்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உத்தரவிற்கு தடை...

வேதம் ஓதும் சாத்தான்கள்

16.07.2019 அன்று சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும் TNTCWUவும் இணைந்து நடத்திய தோழர் M.முருகையா அவர்களின் படத்திறப்பு நிகழ்வையும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்காக நடைபெற்ற மாபெரும் தர்ணாவையும் கொச்சைப்படுத்தி சென்னை தொலைபேசி...
BSNLன் பொருளாதார புத்தாக்கத்திற்கு அரசாங்கம் ஏன் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்?

BSNLன் பொருளாதார புத்தாக்கத்திற்கு அரசாங்கம் ஏன் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்?

அரசாங்கம் தனது முதலீட்டை அதிகரிப்பதின் மூலம் BSNLன் பொருளாதார புத்தக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரி வருகிறது. BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக, அரசாங்கம் ஏன் வரி செலுத்துபவரின் பணத்தை வீணடிக்க வேண்டும் என மீடியாக்களில் பலர்...

BSNL Employees Union Nagercoil