ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை 8வது உறுப்பினர் சரிபார்ப்பிற்கு பின் தான் துவங்குமாம்- BSNL நிர்வாகம்

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை 8வது உறுப்பினர் சரிபார்ப்பிற்கு பின் தான் துவங்குமாம்- BSNL நிர்வாகம்

ஊழியர்களுக்கான ஊதிய பேச்சு வார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை ஒட்டி அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சங்கங்களான BSNL ஊழியர் சங்கமும், NFTEயும் நிர்வாகத்திற்கு 14.05.2019 அன்று தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தன. மே மாதம் 14ஆம் தேதி கொடுத்த கடிதத்திற்கு...