BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டம் கடலூரில் 05-08-2019 அன்று நடைபெற உள்ளது. நாகர்கோவில் மாவட்ட ச் சங்கத்தின் சார்பாக 8 தோழர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுச்செயலாளர் தோழர் P.அபிம்ன்யு கலந்து கொள்கிறார். கூட்டத்தில் இன்றய BSNL நிலை. ஊழியர்களின் பிரச்சனை. ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும்.

BSNL Employees Union Nagercoil