நாட்டின் 8 முக்கிய தொழிற்துறைகள் கடும் வீழ்ச்சி!

நாட்டின் 8 முக்கிய தொழிற்துறைகள் கடும் வீழ்ச்சி!

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய- 8 தொழிற்துறைகளே, நாட்டின் முக்கியமான கட்டமைப்புத் துறைகளாக கருதப்படுகின்றன.ஏனெனில் இந்த துறைகளானது, நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 41 சதவிகித பங்களிப்பை...