AUAB ஆர்ப்பாட்டம்:

AUAB ஆர்ப்பாட்டம்:

இன்று 07-08-2019 மதியம் 1.30 மணிக்கு நாகர்கோவில் PGM அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோரிக்கைகள்: 1) BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு, 2000-மாவது ஆண்டில் மத்திய அமைச்சரவை கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்று.அ) சேவைகளை பராமரிக்க தேவையான உதவிகளை உடனடியாக BSNLக்கு வழங்குஆ) தனது...