பத்திரிகை செய்தி:கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நில மதிப்பை குறைத்து நாடு முழுவதும் 63 முக்கிய இடங்களை விற்க முடிவு

பத்திரிகை செய்தி:கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நில மதிப்பை குறைத்து நாடு முழுவதும் 63 முக்கிய இடங்களை விற்க முடிவு

பிஎஸ்என்எல் நிலங்களை கைமாற்ற மெகா ஊழல் சென்னை, ஆக. 8- பி.எஸ்.என்.எல். நிறுவன நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி நடைபெறுவதாக, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...