CLC/DLC/RLC/ALCஅலுவலகத்தில் ,7 மாதம் சம்பளம் வழங்காத BSNL நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பேரணியாக சென்று மனு கொடுக்கும் போராட்டம்.

CLC/DLC/RLC/ALCஅலுவலகத்தில் ,7 மாதம் சம்பளம் வழங்காத BSNL நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பேரணியாக சென்று மனு கொடுக்கும் போராட்டம்.

நாகர்கோவில் , தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட தோழர்கள் தூத்துக்குடியில் ஊள்ள DLC அலுவலகரிடம் காலை 11.00 மணிக்கு மனுகொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.தோழர்கள் கலந்து கொள்ள...

BSNL Employees Union Nagercoil