by bsnleungc | Aug 13, 2019 | Uncategorized
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை ஆகஸ்ட் 10 ஆம் தேதி யன்று தருமபுரில் பிரதிநிதித்துவ பேரவை மத் திய அரசு ஊழியர் மகாசம் மேளன பொதுச்செயலாளர் எம். துரைபாண்டியன் துவக்கி வைத்துபேசியதாவது, இந்தியா விலேயே முதன் முதலாக 1904ஆம்...