by bsnleungc | Aug 15, 2019 | Uncategorized
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைநிற்கிற ஒரு தேசத்திற்கு 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிறந்த காந்தி, எவ்வாறு ‘பிதாவாக’ ஆவார் என்பது ஆர்எஸ்எஸ் – பாஜகவினரின் கேள்வியாக உள்ளது. தந்தை அல்லது பிதா என்ற சொல்லை அதன் நேர் அர்த்தத்தில் மட்டுமே வைத்துப்...