AUAB சார்பாக நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்தியக்குழு டெல்லியிலிருந்து அறைகூவல்!* 
தோழர்களே! தோழியர்களே! BSNLலில் பணிபுரிகின்ற ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 58 ஆக குறைக்க முயற்சிசெய்யும் BSNL நிர்வாகத்தையும் மத்தியஅரசையும் கண்டித்து AUAB சார்பாக நாகா்கோவில் PGM அலுவலகமுன் மதியம் 1.30 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் அனைவரும் தவறாது கலந்து கொள்வீர்.

BSNL Employees Union Nagercoil