சுதந்திர இந்தியாவில், ஒரு மறைமுக வரியின் அமலாக்கம் ஆயிரக்கணக்கான தொழில் வணிகத்துறையினரை வியாபாரத்தை விட்டே ஓடச் செய்த ‘பெருமை’ ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்கு உண்டு. மதுரை, ஆக. 21 – மத்திய பாஜக அரசு அமலாக்கி யுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை யால் இந்திய...