பொருளாதாரத் தேக்கத்திற்கு உள்நாட்டு காரணிகளே பிரதானம!….ஆபத்து காத்திருக்கிறது; ஜிடிபி மேலும் சரியும்!

இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்திருப்பதற்கு, உலகப் பொருளாதார காரணிகளை விட, உள்நாட்டு காரணிகளே அதிகம் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ்கூறியுள்ளது.முதலீடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ‘மூடிஸ்’ முக்கியமானதாகும். முதலீட்டாளர்கள் சேவை...