தோழர்களே!

BSNLEU மற்றும் BSNL-CCWF அகில இந்திய அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று இன்று குமரிமாவட்ட ஆட்சியாளர் அலுவகமுன் இன்று 28-8-2019 மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை தர்ணா போராட்டத்திற்கு காவல்துறையிடம் முறைப்படி அனுமதி பெற்று போராட்டம் துவங்கும் போது காவல்துறையினர் Chair போட அனுமதி கிடையாது என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு செல்லுங்கள் என்று தடுத்தனர்.நாம் திட்டமிட்டபடி தர்ணாபோராட்டம் நடத்த தரையில் அமர்ந்து போராட்டம் நடத்த தயார் ஆகும் நிலையில் அதற்கும் எதிர்ப்புதெரிவித்தது காவல்துறையின் இந்த நடவடிக்கயை நாம் ஏற்றுக்கொள்வதில்லை, என்று காவல் துறையினரோடு வாக்குவாதம் நடத்த வேண்டியதாயிற்று. பின் நாம் தரையில் அமர்ந்து தார்ணா போராட்டம் நடத்தினோம். சுமார் 100 தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்சியின் புகைப்படம்;

BSNL Employees Union Nagercoil