உள்நாட்டுத் தேவைக் குறைபாட்டினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது: மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

உள்நாட்டுத் தேவைக் குறைபாட்டினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது: மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

மத்திய ரிசர்வ் வங்கி தனது 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் உள்நாட்டு நுகர்வு சரிவடைந்திருப்பதையும் தேவைக்குறைபாட்டினால் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும் இது ஒரு சுழற்சி முறை சரிவுதானே தவிர ஆழமான கட்டமைப்புரீதியான...