27 வங்கிகள் 12ஆக குறைப்பு

புதுதில்லி, ஆக.30- நாட்டில் இயங்கிவரும் 27 பொதுத்துறை வங்கிகள், 12ஆகக் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெள்ளிக்கிழமையன்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார். இவரது அறிவிப்பின்படி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைகிறது. இதன்மூலம்...