அசோக் லேலண்ட் சென்னை ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்

அசோக் லேலண்ட் சென்னை ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்

சென்னை, செப். 9- இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கனரக வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கு சந்தையில் கிராக்கி குறைந்துள்ள நிலையில், வாகனங்கள் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் எண்ணூர்...

BSNL Employees Union Nagercoil