நாம் அனைவரும் செய்த அளப்பரிய பணியினை தொடருவோம். வெற்றியை உறுதிப்படுத்துவோம்:மாநிலத் தலைவர்,மாநிலச் செயலாளர்

நாம் அனைவரும் செய்த அளப்பரிய பணியினை தொடருவோம். வெற்றியை உறுதிப்படுத்துவோம்:மாநிலத் தலைவர்,மாநிலச் செயலாளர்

அன்பார்ந்த தோழர்களே, கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் நமது மத்திய சங்கத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் நமது நிறுவனத்தை பாதுகாக்கவும், ஊழியர்களின் உரிமைகளை வென்றடையவும் அயராது பணியாற்றி உள்ளோம். 8வது உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், முன்னிலும் வேகமாக...

BSNL Employees Union Nagercoil