ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக BSNL ஊழியர் சங்கம்

ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக BSNL ஊழியர் சங்கம்

அன்பார்ந்த தோழர்களே, நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியத்தையும் உரிய தேதியில் நிர்வாகமும் அரசாங்கமும் வழங்குவதில்லை. நமக்கு வழங்கும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைகளும் உரிய மட்டங்களுக்கு உரிய தேதியில் செலுத்தாமல், மாதக்கணக்கில் தாமதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு...
கீழடியை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்

கீழடியை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்

தமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடி அகழாய்வு உலகிற்கு உணர்த்தியுள்ளது. தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட 4ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக...
கல்வியைச் சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகள்! நாளை முதல் ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கல்வியைச் சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகள்! நாளை முதல் ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் முன்னாள் மாநி லத் தலைவர் மோசஸ் கரூரில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட் டத்தில் கூறியதாவது: மத்திய அரசால் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை  கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது...

BSNL Employees Union Nagercoil