செப்டம்பர் 23, 2019 அன்று, BSNLEU பொதுச் செயலாளரும், துணை பொதுச் செயலாளரும் CMD யை சந்தித்தனர். BSNL நிறுவனத்தின் நிதி நிலை வேகமாக மோசமடைந்து வருகிறது என்பதையும், ஊழியர்களின் பிரதிநிதிகள்        நிர்வாகத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக, நிர்வாகத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முற்றிலும் இருட்டில் வைக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு AUAB கூட்டத்தைக் கூட்டப்பட வேண்டும் என்று BSNLEU பரிந்துரைத்தது. BSNLEU பரிந்துரை வழங்கிய ஆலோசனைகள் BSNL மிகவும்  சாதகமாக இருக்கிறது, அத்தகைய கூட்டத்தை உடனடியாக நடத்துவதாக உறுதியளித்தது. இப்போது, ​​கார்ப்பரேட் அலுவலகத்தின் எஸ்.ஆர் கிளையிலிருந்து,கிடைத்த தகவலின் படி அக்டோபர் முதல் வாரத்தில் கூட்டத்தை நடத்த நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் இல் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் BSNLEU பரிந்துரைத்துள்ளது.

BSNL Employees Union Nagercoil