BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும், 3ஆவது ஊதிய மாற்றம் அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU, SNEA, AIBSNLEA, BSNLMS, BSNLATM மற்றும் BSNLOA மத்திய சங்கங்கள்,  01.10.2019, BSNL அமைப்பு தினத்தன்று மதிய உணவு இடைவேளையில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது. 

BSNL Employees Union Nagercoil