காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி  நேரத்தில் புயலாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி யுள்ளது. இதனால் தமிழகத்தின் 22 மாவட்  டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய...
கார்பரேட்கள், இந்திய நாட்டில் மலிந்து கிடக்கும் வேலையை அறுவடை செய்கிறது.10 மாத வேலைக்கு கிடைத்தது  ரூபாய் 1000/-

கார்பரேட்கள், இந்திய நாட்டில் மலிந்து கிடக்கும் வேலையை அறுவடை செய்கிறது.10 மாத வேலைக்கு கிடைத்தது ரூபாய் 1000/-

தோழா்களே! நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் ஒப்பந்தகாரராக இருக்கும் மல்லி ஒப்பந்தகாரர் நிறுவனத்திடமிருந்து 29 லட்சம் ரூபாய் பெற்றுள்ளாா். அதைப் போல் ஆளும் கட்சி ஆதரவு பெற்ற வசந்தம் ஒப்பந்தகாரர் 3லட்சம் ரூபாய் பெற்றுள்ளாா். ஆனால், இவா்கள் நமது தொழிலாளிக்கு மல்லி...
விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு இல்லையா?-பா.லெனின்

விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு இல்லையா?-பா.லெனின்

புது வரலாறே, புறநானூறே, இனம் மறக்காதே, திமிராய் வா வா!’ என அறம் படத்தின் பாடல் வரிகளுக்கேற்ப மணப்பாறை வட்ட மக்களே முழுமையாய் அறியாத ஊராய் நடுகாட்டுப்பட்டி. ஒத்தயடி பாதையும், சில நேரம் மட்டும் வரும் பேருந்தும், கையால் தகரத்தில் எழுதிய நடுகாட்டு பட்டி பேருந்து...
VRSக்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்ய DOT குழு அமைக்கிறது

VRSக்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்ய DOT குழு அமைக்கிறது

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றில் வி.ஆர்.எஸ்ஸை செயல்படுத்த 23.10.2019 அன்று அமைச்சரவை எடுத்த முடிவின் விளைவாக, விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கான பொதுவான நிபந்தனைகள், விதிகள் மற்றும் துணை சட்டங்களை இறுதி செய்வதற்காக DOT ஒரு குழுவை அமைத்துள்ளது.DOTயின்...
CHQ NEWS:25.10.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் CMD BSNL பேசிய பேச்சு என்பது, அடக்குமுறையானது, ஏற்றுக் கொள்ள இயலாதது மற்றும் வருந்தத்தக்கது.

CHQ NEWS:25.10.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் CMD BSNL பேசிய பேச்சு என்பது, அடக்குமுறையானது, ஏற்றுக் கொள்ள இயலாதது மற்றும் வருந்தத்தக்கது.

25.10.2019 அன்று BSNL CMD திரு P.K.புர்வார் அவர்கள் கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசிய பேச்சு பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக எதிர்மறையாகவே இருந்த CMDயின் பேச்சின் மீது கடுமையான கோபத்துடன் பல தோழர்கள் மத்திய சங்கத்திற்கு அலைபேசி மூலமாகவும்,...

BSNL Employees Union Nagercoil