BSNL தினத்தில் சிறப்பு மிகு ஆர்ப்பாட்டம்

BSNL தினத்தில் சிறப்பு மிகு ஆர்ப்பாட்டம்

01-10-2019 அன்று மதியம் 1.30 மணிக்கு AIBSNLEA மாவட்ட செயலாளர் தோழர் செல்வராஜன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. BSNLEU மாவட்டசெயலாள்ர் தோழர் P. ராஜு மற்றும் SNEA மாவட்ட செயலாளர் தோழர் P. ஆறுமுகம், BSNLEU மாவட்ட தலைவர் தோழர் K.ஜார்ஜ் ஆகியோர்கள் கோரிக்கையை...

BSNL Employees Union Nagercoil