01-10-2019 அன்று மதியம் 1.30 மணிக்கு AIBSNLEA மாவட்ட செயலாளர் தோழர் செல்வராஜன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. BSNLEU மாவட்டசெயலாள்ர் தோழர் P. ராஜு மற்றும் SNEA மாவட்ட செயலாளர் தோழர் P. ஆறுமுகம், BSNLEU மாவட்ட தலைவர் தோழர் K.ஜார்ஜ் ஆகியோர்கள் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். BSNLEU,SNEA,AIBSNLEA சங்கங்களை சார்ந்த 100க்கும் அதிகமான தோழர்கள் மற்றும் தோழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் BSNLEU நாகர்கோவில் மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNL Employees Union Nagercoil