மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள் தலைமையில், NFTE சென்னை மாநில சங்கத்தின் அவதூறு பிரச்சாரங்களை கண்டித்து சிறப்புக் கூட்டம் 4-4-2019 அன்று மதியம் 1.30. மணிக்கு நாகர்கோவில் தொலைபேசி நிலையத்தில் நடைபெறும். அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

BSNL Employees Union Nagercoil