04-10-2019 அன்று மதியம் 1.20 மணிக்கு தோழர் K. ஜார்ஜ் அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தோழர் C. பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.