சம்பளம் வழங்கக்கேட்டு மீண்டும் CMD க்கு BSNLEU கடிதம்

சம்பளம் வழங்கக்கேட்டு மீண்டும் CMD க்கு BSNLEU கடிதம்

தீபாவளிக்கு முன் சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு BSNLEU மீண்டும் CMD , BSNL க்கு கடிதம் கொடுத்துள்ளது. ஊழியர்கள் பொறுமையை இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. Loading... Taking too long? Reload document | Open in new tab...
10-10-19அன்றுNagercoil UAB சார்பாக CGM உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை

10-10-19அன்றுNagercoil UAB சார்பாக CGM உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை

தோழர்களுக்கு வண்க்கம்! நாகர்கோவில் மாவட்டத்தில் 160 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரியும் மல்லி ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் 30-09-2019 அன்றுடன் முடிவடைந்து விட்டது. அதை தொடர்ந்து புதிய ஒப்பந்தத்திற்கான டெண்டர் 09-10-2019 அன்று என்று நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. புதிய...