அமைச்சர்கள் குழுவின் முடிவுகளின்படி, BSNL ன் புத்தாக்கம் குறித்து அமைச்சரவை குறிப்பை DOT ஏற்கனவே தயாரித்துள்ளது. இந்த அமைச்சரவை குறிப்பு ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு தேவையான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. என்று , AUAB க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மத்திய அமைச்சரவையின் கூட்டம் 2019 அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது, இதில் BSNL ன் புத்தாக்கம் குறித்து ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இன்று வரை நிதி அமைச்சகம் அமைச்சரவை குறிப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அறியப்படுகிறது.

BSNL Employees Union Nagercoil