தொலைத் தொடர்பு செயலாளர் ஸ்ரீ அன்ஷு பிரகாஷ், AUAB பிரதிநிதிகளை சந்திக்கிறார்

தொலைத் தொடர்பு செயலாளர் ஸ்ரீ அன்ஷு பிரகாஷ், AUAB பிரதிநிதிகளை சந்திக்கிறார்

25.10.2019 அன்று, தொலை தொடர்பு துறையின் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் மற்றும் BSNLல் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. திரு P.K.புர்வார் CMD BSNL மற்றும் திரு அரவிந்த் வட்னேர்கர் DIRECTOR(HR) ஆகியோரும் உடன் இருந்தனர்....