பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றில் வி.ஆர்.எஸ்ஸை செயல்படுத்த 23.10.2019 அன்று அமைச்சரவை எடுத்த முடிவின் விளைவாக, விருப்ப  ஓய்வூதிய திட்டத்திற்கான பொதுவான நிபந்தனைகள், விதிகள் மற்றும் துணை சட்டங்களை இறுதி செய்வதற்காக DOT ஒரு குழுவை அமைத்துள்ளது.DOTயின் அதிகாரிகளைத் தவிர, பிஎஸ்என்எல் இயக்குநர் (HR) மற்றும் எம்டிஎன்எல் இயக்குநர் (HR) ஆகியோரும் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். கமிட்டி தனது அறிக்கையை 2019 அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil