தோழா்களே!
நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் ஒப்பந்தகாரராக இருக்கும் மல்லி ஒப்பந்தகாரர் நிறுவனத்திடமிருந்து 29 லட்சம் ரூபாய் பெற்றுள்ளாா். அதைப் போல் ஆளும் கட்சி ஆதரவு பெற்ற வசந்தம் ஒப்பந்தகாரர் 3லட்சம் ரூபாய் பெற்றுள்ளாா். ஆனால், இவா்கள் நமது தொழிலாளிக்கு மல்லி ஒப்பந்த காரர் பிச்சை போட்டது போல் 1000/-ரூபாயும் வசந்தம் ஒப்பந்தகாரர் எதுவுமே போடவில்லை என்பது மிகுந்த ஆத்திரத்தை ஏற்படடுத்துகிறது. நமது கோபத்தையும் நமது கோரிக்கையும் மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று கூறியுள்ளோம். வசந்தம் ஒப்பந்தகாரர் எங்கும் ஒப்பந்த வேலை செய்யாதவாறு Black list க்கு நடவடிக்கை எடுங்கள் என்றும் தமிழகத்தில் 700 தொழிலாளர்களை வைத்து வேலைசெய்யும் மல்லி 1000/-₹ என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். என்று கூறியுள்ளோம். நிர்வாகத்தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா்கள். நாம் மாநில சங்கத்திடமும் பிரச்சனையை கூறியுள்ளோம்.

BSNL Employees Union Nagercoil