06.11.2019 அன்று காலை 11:00 மணிக்கு AUAB ன் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் பி.எஸ்.என்.எல் எம்.எஸ் அலுவலகத்தில் நடைபெறும். கூட்டத்தில் பி.எஸ்.என்.எல் ன் புத்தாக்கம் குறித்து அமல்படுத்துதல், 2019 அக்டோபர் மாதத்திற்கு சம்பளம் வழங்காதது, 2019 மே முதல் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகையை அனுப்பாதது மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

BSNL Employees Union Nagercoil