ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநேரம் குறைப்பு/பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு, 10 மாதச்சம்பளம் கிடைக்கவில்லை, நாகர்கோவில் மாவட்ட நிர்வாகத்தின் தான் தோன்றித்தனத்தை கண்டித்து 06-11-2019 முதல் 08-11-2019 வரை மூன்று நாட்கள் உண்ணாவிரதம் நடத்த இரண்டு மாவட்டச் சங்கங்களும் திட்டமிட்டுள்ளது.தோழர்கள் அனைவரும் கலந்து கொள்வீர்.

BSNL Employees Union Nagercoil