BSNLEU  மாவட்த் தலைவர் தோழர். k. ஜார்ஜ் , மாவட்ட செயலாளர் தோழர்  P.ராஜு TNTCWU மாவட்டத்தலைவர் R.சுயம்புலிங்கம், மற்றும் தோழர் P.சின்னத்துரை தோழர்P.K. ஜிதேந்திரன் ஆகியோர் GM  உடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. முதல் கட்ட பேச்சுவார்த்தைமுடிவின் அடிப்படை மற்றும் அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை GM அவர்களுடன் *JCTU*தோழர்களுடன் துவங்கியது இதில் தோழர் A.V.பெல்லார்மின் EX MP தலைமையில் JCTU மாவட்டத்தலைவர் தோழர்S.ராமச்சந்திரன் மற்றும் முன்னணி தோழர்களும் TNTCWU மாநில தலைவர் தோழர் C.பழனிச்சாமி அவர்களும் கலந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.   இப்போது வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் அதேவேலையை பார்க்கப்பார்கள் என்றும். யாருக்கும் வேலை மறுக்கப்படாது என்ற முடிவு ஏற்பட்டது.தோழர்கள் எந்த வித தயக்கம் இன்றி வேலை பார்க்கலாம்.  சம்பளப் பிரச்னை உரிய முறையில் தீர்வு செய்யப்படும் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.    மாவட்ட சங்கம்

BSNL Employees Union Nagercoil