அகில இந்திய AUAB அறை கூவலின்படி, நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை மாநில / மாவட்ட தலைநகரங்களில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக தமிழ்மாநிலத்தில் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது.

BSNL Employees Union Nagercoil