by bsnleungc | Nov 19, 2019 | செய்திகள்
நேற்றைய தினம் (18.11.2019) AUAB மற்றும் Director (HR) ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்பது தான் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதி. நவம்பர் மாத ஊதியம் எப்போது? பதிலேதும் இல்லை....
by bsnleungc | Nov 19, 2019 | செய்திகள்
மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சங்க அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயற்குழுவில் BSNL CCWF அகில இந்திய துணைபொதுச்செயலாளர் தோழர் C.பழனிச்சாமி கலந்து கொண்டார். மாவட்ட துணைத்தலைவர்கள் தோழர்...