விருப்ப ஓய்வு திட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும்- தொலை தொடர்பு துறை செயலாளருக்கும், BSNL CMDக்கும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

விருப்ப ஓய்வு திட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும்- தொலை தொடர்பு துறை செயலாளருக்கும், BSNL CMDக்கும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

விருப்ப ஓய்வு திட்டம்-2019ல் உள்ள சதி வலைகளைப் பற்றி தெரியாமல் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல இசைவு தெரிவித்துள்ளனர். விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், BSNL நிர்வாகம், ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில்...
விருப்ப ஓய்வு திட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும்- தொலை தொடர்பு துறை செயலாளருக்கும், BSNL CMDக்கும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகளின் மீது 25.11.2019 அன்று நாடுதழுவிய பெருந்திரள் உண்ணாவிரத போராட்டம்

20.11.2019 முதல் நடைபெற இருந்த மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம் விலக்கிக் கொண்டது தொடர்பான தனது அதிருப்தியை, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. AUABயில் உள்ள சங்கங்களுக்கிடையே உண்ணாவிரதத்திற்கு செல்வதில் கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால், அந்த திட்டம்...

BSNL Employees Union Nagercoil