• 25/11/2019 அன்று நாகர்கோவில் மாவட்டத்துணை தலைவா் தோழா் M.கங்காதரன் அவா்கள் தலைமையில் உண்ணாவிரதம் துவங்கியது.மாவட்ட உதவி தலைவா் தோழா் K.காளியப்பன் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது.மாவட்டச் செயலாளா் தோழா் பா.ராஜு ,நெல்லை,மாவட்டத் தலைவா் தோழா்”ராஜகோபால் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினாா்கள்.  ,AIBDPA மாவட்ட செயலாளர் தோழா் மீனாட்சிசுந்தரம், TNTCWU மாவட்டச் செயலாளா்  தோழா் A.செல்வம், ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினாா்கள். மாநில உதவிச்செயலாளர் தோழா் P.இந்திரா அவா்கள் உரை சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட துணை தலைவர் V.ராதாகிருஷ்ணன், மாவட்ட  துணைச் செயலாளர் R.சுயம்புலிங்கம் விளக்கவுரையாற்ற போராட்டத்தை மாவட்ட பொருளாளர் தோழர் C.ஆறுமுகம் முடித்துவைத்தார்.
  •  

BSNL Employees Union Nagercoil