VRS -2019 குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, 3.12.2019 அன்று WINDOW மூடப் படும் முன்பு சரியான முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

VRS -2019 குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, 3.12.2019 அன்று WINDOW மூடப் படும் முன்பு சரியான முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

விருப்ப ஓய்வில் செல்வோருக்கு, பென்ஷன் கம்யுடேஷன் மற்றும் 3-வது ஊதிய மாற்றம் குறித்த பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய, BSNL நிர்வாகமோ, DOT-யோ தயாராக இல்லை – ஊழியர்கள் சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான...

BSNL Employees Union Nagercoil