2019 அக்டோபர் மற்றும் நவம்பர்,சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி, பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 04.12.2019 அன்று  மதியநேர உணவு இடைவெளி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு AUAB அழைப்பு விடுத்துள்ளது. தேவையான அறிவிப்பு இன்று செயலாளர், தொலைத் தொடர்பு மற்றும் CMD – BSNL க்கு AUAB ஆல் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கும் ஐ.டி.எஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சம்பளத்தை வழங்குவதில் எந்தவொரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்றும் AUAB கோரியுள்ளது. மேலும், 2019 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான சம்பளத்தை உடனடியாக செலுத்தப்படாவிட்டால் தீவிரமான போராட்டங்கள் தொடங்கப்படும் என்று பிஎஸ்என்எல் மேலாண்மை மற்றும் டிஓடியை AUAB எச்சரித்துள்ளது

BSNL Employees Union Nagercoil