VRS க்கு பின்னர் நமது கடமைகள் என்ற தலைப்பில் தலைவர் தோழர் க.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் 10-12-2019 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. சிறப்புரை தோழர் சி.பழனிச்சாமி நிகழ்த்தினார்.தோழர் பா.ராஜூ விவாதக்குறிப்புகளை விளக்கினார்.தோழர் மீனாட்சிசுந்தரம் வாழ்த்தி பேசினார்.

முடிவுகளாக

  1. VRS க்கு பின்னர் ஏற்படும் பணிச்சுமையை ஒப்பந்த தொழிலாளர்கள் கூடுதலாக பணிக்கு எடுத்து நிரப்பவேண்டும்.
  2. நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் புதிதாக அறிவித்துள்ள ஒப்பந்த முறையை ஏற்றுக்கொள்ளக்கூடாது
  3. VRS ல் செல்பவர்கள் AIBDPA சங்கத்தில் இணைய செய்வது.
  4. ஊழியர்களுக்கு தேவையற்ற இடமாற்றம் கூடாது.

 

BSNL Employees Union Nagercoil