BSNLன் DIRECTOR(FINANCE) பொறுப்பில் இருந்த திரு K.C.G.K.பிள்ளை அவர்கள் நவம்பர், 2013ல் பணி ஓய்வு பெற்றார். அன்று முதல் DIRECTOR(FINANCE) பொறுப்பு காலியாகவே உள்ளது. BSNLன் புத்தாக்கத்திற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் DIRECTOR(FINANCE) பொறுப்பு காலியாக இருக்க முடியாது. இந்த பதவியினை விரைவில் நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

BSNL Employees Union Nagercoil