மத்திய நரேந்திர மோடி அரசாங்கம் கடைபிடித்து வரும் நாசகர நவீன பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக 2020, ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தமிழக மத்திய தர அரங்க தொழிற்சங்கங்களின் கூட்டம் இணைந்து அறைகூவல்

BSNL Employees Union Nagercoil