ஜனவரி 8, 2020 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்யும் பணிகளின் ஒரு பகுதியாக 27.12.2019 அன்று அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விட்டுள்ளது. இந்த போராட்டம் அனைத்து கிளைகளிலும் நடத்துவதை மாவட்ட சங்கங்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும் இந்த ஆர்ப்பாட்டங்களில், பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை ஊழியர்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்து ஜனவரி 8 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட உறுதி செய்வோம்.

BSNL Employees Union Nagercoil