தோழர்.ராமகிருஷ்ணனின் குடும்ப நிவாரண நிதி

தோழர்.ராமகிருஷ்ணனின் குடும்ப நிவாரண நிதி

26.12.2019 அன்று நிலம்பூரில் பெருமளவில் தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தோழர். இளமாரம் கரீம் MP &  கேரள சி.ஐ.டி.யுவின்  பொதுச் செயலாளர் ரூ .7 லட்சத்தை, தோழர்.ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.  பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ...
அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்

அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்

ரூ.1,999 திட்டம் அறிமுகம் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான...
ரயில்வேயில் 30% ஊழியர்கள் குறைப்பு; 50% ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு மத்திய அரசு அபாயகரமான முடிவு

ரயில்வேயில் 30% ஊழியர்கள் குறைப்பு; 50% ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு மத்திய அரசு அபாயகரமான முடிவு

ரயில்வேயில் பணியாற்று பவர்களை வெளியேற்ற முயற் சிக்கும் அதே வேளையில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்ப தில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டிஆர்இயு மத்திய சங்க துணைத் தலைவர் இளங் கோவன் தெரிவித்தார். மதுரையில் சனிக்கிழமை நடை பெற்ற டிஆர்இயு-வின் பொதுமகா சபைக்...

BSNL Employees Union Nagercoil