26.12.2019 அன்று நிலம்பூரில் பெருமளவில் தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தோழர். இளமாரம் கரீம் MP &  கேரள சி.ஐ.டி.யுவின்  பொதுச் செயலாளர் ரூ .7 லட்சத்தை, தோழர்.ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.  பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ .5,61,200 / -, நிதியும் தோழர்.ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது

BSNL Employees Union Nagercoil