பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றின் மறுமலர்ச்சி தொடர்பாக அரசாங்கம் மேலும் ஒரு அமைச்சர்கள் குழுவை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகளை இந்த குழு விரைவுபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐடி மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர்கள்.

BSNL Employees Union Nagercoil