ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க எம்டிஎன்எல் நிறுவனம் முடிவு

ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க எம்டிஎன்எல் நிறுவனம் முடிவு

பொதுத் துறை நிறுவனமான மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனம் வரும் நிதி ஆண்டிலிருந்து லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக நிறுவனம் வசம் உள்ள ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதலீடு மற்றும் பொது சொத்து...

BSNL Employees Union Nagercoil