தோழா்களுக்கு வணக்கம்!
 தோழா்களே 8/1/2020 நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்ய அனைவரும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கோள்கிறோம். இதை ஒட்டி நடைபெறும் ஆர்ப்பாட்டம் நாளை காலை 10மணிக்கு நாகர்கோவில் தொலைபேசி நிலையத்திலும், அனைத்து சங்கங்களின் (JCTU) சாா்பாக நமது GM அலுவலகமுன்11மணிக்கும் நடைபெறும் அதிலும் அனைத்து தோழர்களும் கலந்து போராட்டத்தை வெற்றியடையசெய்வீா்!
தோழமையுடன்
பாராஜு