நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாகக் குறையும் என்று மத்திய புள்ளி விவர அலுவலகம் (சிஎஸ்ஓ) தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும்.

வேளாண், தொழில் மற்றும் சேவைத் துறைகள் கடும் நெருக் கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக உற்பத்தித் துறை சென்ற ஆண்டு 6.9 சதவீதம் அளவில் வளர்ச்சி கண்ட நிலை யில், தற்போது அதன் வளர்ச்சி வெறும் 2 சதவீத அளவிலேயே உள்ளது. இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சி விகிதம் சரியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BSNL Employees Union Nagercoil